top of page

801. வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இயேசுவே, மறுபடியும் வரப்போகிறவரே, ஸ்தோத்திரம்.

802. அக்கினிமயமான நாவுகள்போலப் இறங்கின பரிசுத்தஆவியானவரே, ஸ்தோத்திரம்.

803. மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன் என வாக்குறைத்தவரே, ஸ்தோத்திரம்.

804. கர்த்தருடைய பெரிதும் பிரகாசமுமான நாளுக்காக, ஸ்தோத்திரம்.

805. உம்முடைய நாமத்தைப்பற்றும் விசுவாசமே சுகத்தை தரும், ஸ்தோத்திரம்.

806. எங்களை ஆசீர்வதிக்கும்படி தேவன் அனுப்பின இயேசுவே, ஸ்தோத்திரம்.

807. உமக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்கு அருளுகிற பரிசுத்த ஆவியானவருக்காக, ஸ்தோத்திரம்.

808. உம்முடைய சித்தத்தை எனக்கு வெளிப்படுத்தும் ஆண்டவரே, ஸ்தோத்திரம்.

809. நன்மைசெய்கிறவரும் குணமாக்குகிறவருமாய் வந்த இயேசுவே, ஸ்தோத்திரம்.

810. இயேசுவை விசுவாசிக்கிறவன் பாவமன்னிப்பைப் பெறுவான், ஸ்தோத்திரம்.

811. என்னை ஆட்கொண்டவரும் நான் சேவிக்கிறவருமான தேவனே, ஸ்தோத்திரம்.

812. கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவே, ஸ்தோத்திரம்.

813. சிருஷ்டி கர்த்தரே, உமக்கே என்றென்றைக்கும் ஸ்தோத்திரம். ஆமென்.

814. பட்சபாத இல்லாத தேவனே, ஸ்தோத்திரம்.

815. உம்முடைய கிருபையினாலே எங்களை நீதிமான்களாக்கினீரே, ஸ்தோத்திரம்.

816. என்னுடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்ட இயேசுவே, ஸ்தோத்திரம்.

817. பாவியாகிய எனக்காக மரித்த கிறிஸ்துவே, ஸ்தோத்திரம்.

818. என்மேல் வைத்த அன்பை விளங்கப்பண்ணின தேவனே, ஸ்தோத்திரம்.

819. ஒப்புரவாகுதலை கிடைக்கப்பண்ணின கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவே, ஸ்தோத்திரம்.

820. இயேசுகிறிஸ்துவின் மூலமாய் நித்தியஜீவனை கொடுத்த கிருபைக்காக, ஸ்தோத்திரம்.

821. நான் பாவத்திற்கு மரித்து கிறிஸ்துவுக்குள் பிழைத்திருப்பதற்காக, ஸ்தோத்திரம்.

822. பாவத்தைப் போக்கும் பலியாக வந்த இயேசுகிறிஸ்துவே, ஸ்தோத்திரம்.

823. சரீரங்களை உயிர்ப்பிக்கிற ஆவியானவரே, ஸ்தோத்திரம்.

824. அப்பா பிதாவே, ஸ்தோத்திரம்.

825. பலவீனங்களில் உதவிசெய்கிற ஆவியானவரே, ஸ்தோத்திரம்.

bottom of page