top of page

நம் ஆண்டவரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் உங்களை வாழ்த்துகிறோம். 

 

"இயேசு கிறிஸ்துவே வழி" என்ற இந்த ஊழியம் பரிசுத்த ஆவியின் வல்லமையால் கடவுளின் வார்த்தையை அறிவிப்பதாகும். 

யோவான் 14:6 இல், “இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாக இருக்கிறேன்" என்று கூறினார். பிதாவிடம் செல்வதற்கு இயேசு கிறிஸ்துவே ஒரே வழி.

 

இயேசு கிறிஸ்து சீக்கிராமாய்  வருகிறார். ஆமேன்.

 

bottom of page