top of page

176. கிருபையும் இரக்கமுமுள்ள தேவனே, உமக்கு ஸ்தோத்திரம்.

177. பரலோகத்தின் தேவனாகிய கர்த்தரே, உமக்கு ஸ்தோத்திரம்.

178. எனக்குத் தயவு கிடைக்கப்பண்ணின, தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

179. கர்த்தவே உம்முடைய கரம் என்மேல் இருந்ததினால், ஸ்தோத்திரம்.

180. தேவனே, உம்முடைய தயையுள்ள கரத்திற்கு ஸ்தோத்திரம்.

181. நீதியுள்ள தேவனாகிய கர்த்தாவே, உமக்கு ஸ்தோத்திரம்.

182. உடன்படிக்கையையும் கிருபையையும் காக்கிற மகத்துவமான தேவனே, ஸ்தோத்திரம்.

183. உமது மகா வல்லமையினாலும், பலத்த கரத்தினாலும், மீட்டுக்கொண்ட தேவனே, ஸ்தோத்திரம்.

184. உமது அடியானுக்குக் காரியத்தைக் கைகூடிவரப்பண்ணின தேவனே, ஸ்தோத்திரம்.

185. தேவனே உம்முடைய தயவுள்ள கரம் என்மேல் இருபதற்காக, ஸ்தோத்திரம்.

186. கர்த்தவே உம்மில் மகிழ்ச்சியாயிருப்பதே, எங்களுடைய பெலன், ஸ்தோத்திரம்.

187. அநாதியாய் என்றென்றைகும் இருக்கிற எங்கள் தேவனே, உமக்கு ஸ்தோத்திரம்.

188. ஸ்தோத்திரங்களுக்கு எல்லாம் மேலான உம்முடைய மகிமையுள்ள நாமத்திற்கு, ஸ்தோத்திரம்.

189. நீர் ஒருவரே கர்த்தர், உமக்கே ஸ்தோத்திரம்.

190. வானங்களையும், வானாதி வானங்களையும், உண்டாக்கின தேவனே, ஸ்தோத்திரம்.

191. பூமியையும் அதிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கின தேவனே, ஸ்தோத்திரம்.

192. சமுத்திரங்களையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கின தேவனே, ஸ்தோத்திரம்.

193. எல்லாவற்றையும் காப்பாற்றுகிற தேவனே, ஸ்தோத்திரம்.

194. வானசேனைகள் உம்மைப் பணிந்துகொள்வதற்காய், ஸ்தோத்திரம்.

195. மன்னிக்கிற தேவனே, உமக்கு ஸ்தோத்திரம்.

196. இரக்கமும், மனஉருக்கமும் உடைய தேவனே, உமக்கு ஸ்தோத்திரம்.

197. நீடிய சாந்தமும், மகா கிருபையுமுள்ள தேவனே, உமக்கு ஸ்தோத்திரம்.

198. காக்கிற வல்லமை உடைய, எங்கள் தேவனே ஸ்தோத்திரம்.

199. தேவனே என்னை நினைத்தருளி, உம்முடைய கிருபையின்படி எனக்கு இரங்குவீராக, ஸ்தோத்திரம்.

200. என் தேவனே எனக்கு நன்மையுண்டாக என்னை நினைத்தருளும், ஸ்தோத்திரம்.

bottom of page