top of page

26. எங்கள் முற்பிதாக்கள் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபின் தேவனே, உமக்கு ஸ்தோத்திரம்.

27. இருக்கிறவராகவே இருக்கிறேன் என்று சொன்ன தேவனே, உமக்கு ஸ்தோத்திரம்.

28. எபிரேயர்களின் தேவனாகிய கர்த்தரே, உமக்கு ஸ்தோத்திரம்.

29. இஸ்ரவேல் ஜனங்களை எகிப்திலிருந்து புறபடப்பண்ணின தேவனே, உமக்கு ஸ்தோத்திரம்.

30. பகலிலே மேகஸ்தம்பமாகாவும், இரவிலே அக்கினிஸ்தம்பமாகவும் வழிநடத்தின தேவனே, உமக்கு ஸ்தோத்திரம்.

31. நீங்கள் அமைதியாக இருங்கள், நான் உங்களுக்காகப் போரிடுவேன் என வாக்களித்த தேவனே, உமக்கு ஸ்தோத்திரம்.

32. செங்கடலை பிளந்து, இஸ்ரவேல் ஜனங்களை வழி நடத்தின தேவனே, உமக்கு ஸ்தோத்திரம்.

33. எகிப்தியரிடமிருந்து இஸ்ரவேல் ஜனங்களை மீட்ட தேவனே, உமக்கு ஸ்தோத்திரம்.

34. என் பெலனும், என் மீட்பருமாகிய தேவனே, உமக்கு ஸ்தோத்திரம்.

35. யுத்தத்தில் சிறந்த கர்த்தரே, உமக்கு ஸ்தோத்திரம்.

36. வல்லமையான வலது கரம் உடைய தேவனே, உமக்கு ஸ்தோத்திரம்.

37. மகா பரிசுத்தமான எங்கள் தேவனே, உமக்கு ஸ்தோத்திரம்.

38. வியக்கத்தக்க மகிமை வாய்ந்த தேவனே, உமக்கு ஸ்தோத்திரம்.

39. மாபெரும் அற்புதங்களை செய்பவரே, உமக்கு ஸ்தோத்திரம்.

40. உமது இரக்கத்தால் மீட்கப்பட்ட  ஜனங்களை வழிநடத்துபவரே, உமக்கு ஸ்தோத்திரம்.

41. என்றென்றும் ஆளுகை செய்பரே, உமக்கு ஸ்தோத்திரம்.

42. எங்களைக் குணப்படுத்துகிற தேவனே, உமக்கு ஸ்தோத்திரம்.

43. உம் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்கள்மேல் அன்பாய் இருக்கிற தேவனே, உமக்கு ஸ்தோத்திரம்.

44. எங்கள் அப்பத்தையும் தண்ணீரையும் ஆசீர்வதிக்கிற தேவனே, உமக்கு ஸ்தோத்திரம்.

45. என்னை பரிசுத்தப்படுத்துகிற தேவனே, உமக்கு ஸ்தோத்திரம்.

46. என்னை ஆசீர்வதித்து, காக்கிற கர்த்தரே, உமக்கு ஸ்தோத்திரம் .

47. என்மேல் உம்முடைய முகத்தை பிரகாசிக்கப்பண்ணி, கிருபையாயிருக்கிற தேவனே, உமக்கு ஸ்தோத்திரம்.

48. என்மேல் உம்முடைய முகத்தை பிரசன்னமாக்கி, சமாதானத்தைக்  கட்டளையிட்ட தேவனே, உமக்கு ஸ்தோத்திரம்.

49. எங்கள் மீது பிரியமாய் இருக்கிற தேவனே, உமக்கு ஸ்தோத்திரம்.

50. எங்களோடு இருக்கிற தேவனே, உமக்கு ஸ்தோத்திரம்.​

bottom of page